அவன் பிச்சைக்காரன் அல்ல… ஆம், அவன் ஒரு ஓவியக்கலைஞன்! சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி தன் கலைத்திறனைப் பயன்படுத்தி அழகான ஓவியம் ஒன்றை வரைவதுதான் அவன் வேலை. அதைப் பார்த்துக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தில்…
