60கிலோ மீட்டர் பயணம் செய்து தொழில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் பட்டதாரிகள் அப்படியென்ன பயிற்சின்னு கேக்குறீங்களா ? ஒருவேளை அரசாங்கம் மறுபடியும் நீட், வங்கிதேர்வு இப்படி ஏதாவது ஒரு புதிய தேர்வை அறிமுகப்படுத்திடுச்சினோன்னு நினைச்சா நீங்கள் நினைப்பது தவறு. ஏன்னா இந்த…
