அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு . தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
Tag: சுந்தரமூர்த்தி
இந்திய வானிலை ஆய்வு மையம்.
சுனாமி எச்சரிக்கை. ’இந்தோனேசியாவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு’.நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம். இன்று அதிகாலை 12:01 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஏற்பட்டது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு…
இந்திய அணியின் முதல் பகல்-இரவு போட்டி
இந்திய அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளார் அமித்ஷா பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலியின் முயற்சியால், வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ள இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக…
விளையாட்டு செய்திகள்
முதல் டெஸ்ட் – இந்தியா Vs வங்கதேசம்: நாளைய போட்டியில், முதன் முதலாக இளஞ்சிவப்பு நிற பந்து அறிமுகம்
தீர்ப்பாயங்களை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இந்த நிதி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் மூலம் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது, எனவே புதிய விதிகளை உருவாக்க வேண்டும் . தீர்ப்பாயங்களின் நியமனங்கள் ஏற்கனவே…
