3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நன்மைக்காகப் பல ஆலயங்களை எழுப்பி மன்னனது மனதில் சிறப்பிடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். அப்படிப் பாண்டிய நாட்டில் பெரும் செல்வாக்கினைக் கொண்ட காலிங்கராயர் அந்த இரவுப் பொழுதில் களங்கனது ஒளியின் […]Read More
Tags :பொற்கயல்
2. மலர் கொய்த வளரி பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியர்களின் தலைநகரான மதுரைக் கோட்டைக்குள்ளே இதயப் பகுதியான அரண்மனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அழகிய நந்தவனம். சுற்றி எப்போதும் நறுமணம் கமழும் அந்த நந்தவனத்தின் நடுவே நேர்த்தியான வட்டவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது ஓர் சிறிய குளம். அந்தக் குளத்தின் நடுவே பெண்ணொருத்தி அமர்ந்தபடி யாழ் மீட்டும் சிற்பம் ஒன்று மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்க, அதைச்சுற்றியும் உள்ள நன்னீரில் தாமரைப் பூக்களின் நடுவே பல வகை வண்ண மீன்களும் கோழிகளும் […]Read More
எழுத்தாளர் வில்லரசன் – தினேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட 21 வயதுடைய இந்த வாலிபர், மிக இளம் வயதில் கதை எழுதுகிறார், அதுவும் தொடர்கதை எழுதுகிறார், அதுவும் வரலாற்று பின்னணி கொண்ட நாவல் எழுதுகிறார். மிகச்சிறிய வயதில் கதை எழுதுவது பெரிய விஷயம். அதிலும் நாவல் எழுதுவது இன்னும் பெரிய விஷயம். வரலாற்று கதைகள் எழுதுவது இன்னும் இன்னும் பெரிய விஷயமாக தோன்றுகிறது. அவர் வேங்கை மார்பன் என்ற நாவலை 636 பக்கங்கள் எழுதி கௌரா பதிப்பகத்தால் […]Read More