இன்றைய ராசி பலன்கள் (11 ஜனவரி 2020)

மிதுன ராசிக்கு அலைச்சலும், ஆதாயமும் இருக்கும்

மேஷ ராசி

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உண்டு. உயர்நிலைக் கல்வி பயில்பவர்கள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அல்லது வெளியூர் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் இருக்கும்.

ரிஷப ராசி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...