சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பாதிப்பு – Dr. கல்பனா சுரேஷ்

 சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பாதிப்பு – Dr. கல்பனா சுரேஷ்

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்புகளை அடுத்தடுத்து நம் உடம்பில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதில் கண்களுக்கான பாதிப்பு மிகவும் அதிகம் அதை பற்றி டாக்டர் கல்பனா சுரேஷ் அவர்கள், கல்பனா ஐ கேர் ஹாஸ்பிடல் மெடிகல் டைரக்டர் அவர்கள் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு பற்றி உங்களுக்கு விளக்குகிறார் காணொளி காட்சியில்…

சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம். அதற்கு வருடம் ஒரு முறை முழு கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

1, T. Ponnambalam Salai, Boomadevi Nagar, Lakshmi Nagar, Gerugambakkam, Tamil Nadu 600116

94446 19139

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...