ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இந்த போட்டி நாளை மறுநாள் (டிச.4) வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், […]Read More