செய்தி.. 15 நிமிஷம் போதும்.. சல்லுனு போகலாம்.. பெங்களூர் – சென்னை பயணிகளுக்கு சூப்பர் செய்தி.. மாஸ் பிளான் சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் – சென்னை இடையிலான பயணம் அடியோடு […]Read More
ரூ.1 கோடிக்கு டிவியை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்… சிறப்பம்சங்கள் என்ன? 📍உலகளவில் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் சிறந்த நிறுவனம் எது என்றால், அது சாம்சங் என்று தான் அனைவரும் சொல்லுவர். அந்தளவுக்கு டிஸ்ப்ளேயில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி பயனர் சந்தைக்கு கொண்டு வருகிறது சாம்சங். அதுமட்டுமா, நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், ஏன் ஐபோன் உள்பட சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேவை தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த சூழலில், அடுத்த கட்டமாக ஒரு புதிய அறிவிப்பை […]Read More
சைபர் குற்றங்கள் தினந்தோறும் ஏமாறும் மக்கள்…ஏமாற்றும் தந்திரங்கள்… உஷார்!!!
சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் பெருகி வருவது கண்கூடாக காணமுடிகிறது. தினந்தோறும் ஏமாற்றுபவர்களின் ஏமாறுபவர்களின் எண்ணிக்கைகள் உயர்ந்து வருவதே இதற்கு சாட்சி. சைபர் குற்றவாளிகள் அதற்கு கையாளும் தந்திரங்கள் ஏராளம்.. மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது . எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கிகள் விபரங்களை கேட்பதில்லை. அதனை புரிந்து அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக otp குறித்த தகவல்களை யாருக்கும் பகிர தேவையில்லை. ஆகவே […]Read More
செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்குவது எப்படி? ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காததால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதை சரி செய்வதற்கான வழிகள்! நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதத்துடன் முடிந்துள்ளது. ஏற்கனவே பலமுறை இதற்கான கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை மேலும் நீட்டிக்கப்படவில்லை. எனவே, இந்த அவகாசத்திற்குள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், வருமான வரித்துறை […]Read More
ஆல்வின் டாப்லர் நினைவு நாள் ஆல்வின் டாப்லர் (Alvin Toffle) நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார் இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நூலின் ஆசிரியர். 1970 இல் வெளிவந்த இந்த நூல் லட்சக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது. அதில் இனி வரும் காலத்தில் கணினி, இணையம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற வளர்சசி நிலை மாற்றங்கள் ஏற்படும் என முன் கூட்டியே ஆல்வின் டாப்லர் கணித்தார். கணம் தோறும் முன்னேறி […]Read More
புதிய வசதியாக ஒரே வாட்ஸ் அப் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோன்களில் பயன்படுத்தும் புதிய வசதியை அது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் ஒருவருடைய வாட்ஸ் அப் கணக்கை நான்கு டிவைஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளடக்கம். உலக அளவில் மிக அதிக மக்களினால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலியான வாட்ஸ் அப் சமீப காலமாக பல்வேறு புதிய அப்டேட்டுகளை அளித்து வருகிறது. வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக பல்வேறு மெசஞ்சர் செயலிகள் […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.12.2024)
- வரலாற்றில் இன்று (12.12.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 12 வியாழக்கிழமை 2024 )
- சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
- பாரதி பாடிசென்று விட்டாயே
- பைக் டாக்ஸிகள் இயங்கலாம்..! -ஆனால்..?
- திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!
- விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!
- இதுவரை 19 லட்சம் பக்தர்கள் ஐயப்ப தரிசனம்..!
- ‘க.., அ…’ அந்த முழக்கம் அநாகரிகமாக உள்ளது – அஜித்குமார்..!