இன்றைய தினப்பலன்கள் (11.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான உபாதைகள் அகலும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட திசை :…

இன்றைய தினப்பலன்கள் (10.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : செய்யும் முயற்சிகளுக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாட்களாக இருந்துவந்த செயல்களில் தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின்…

இன்றைய தினப்பலன்கள் (09.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வாக்கு சாதுர்யத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். சாஸ்திர கல்வி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு…

இன்றைய தினப்பலன்கள் (08.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண்…

இன்றைய தினப்பலன்கள் (07.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.…

இன்றைய தினப்பலன்கள் (06.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள்…

இன்றைய தினப்பலன்கள் (05.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் மூலம் மனமகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். புதிய முயற்சிகளில்…

இன்றைய தினப்பலன்கள் (04.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கை கூடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்களில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் ஏற்படும்.…

இன்றைய தினப்பலன்கள் (03.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில்…

இன்றைய தினப்பலன்கள் (02.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!