வங்க கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் வரும் 20-ந் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாவதைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]Read More
கவரப்பேட்டை ரயில் விபத்தில் திடுக்கிடும் தகவல்..!
கவரப்பேட்டை ரயில் விபத்து பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பொன்னேரியில் 6 நட்டுகளும், கவரப்பேட்டையில் 3 நட்டுகளும் தண்டவாளத்தில் கழற்றப்பட்டு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டிரல் […]Read More
சென்னையில் பல விமானங்களின் சேவை மொத்தமாக ரத்து..!
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்தனர். இதனால் சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் வருகை குறைந்த நிலையில், பல விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்து பருவ மழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை […]Read More
வங்கதேச முன்னாள் பிரதமர் ‘ஷேக் ஹசீனா’வுக்கு கைது வாரண்ட்..!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மாணவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான 84 வயது நிரம்பிய முகமது யூனுஸ், தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் […]Read More
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்..!
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி […]Read More
இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்..!
ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யமுடியும் என்ற நடைமுறையை மாற்றி இந்திய ரயில்வே புது அப்டேட் கொடுத்துள்ளது. ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையை இந்திய ரயில்வே பின்பற்றி வருகிறது. இதனால் ரயில் பயணம் செய்வோர் 4 மாதங்களுக்கு முன்பாக தங்களின் பயணத் திட்டத்தை வகுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது அதனை 2 மாதங்களாக குறைத்துள்ளது இந்திய ரயில்வே. இதன்மூலம் 120 […]Read More
நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளதாவது, “மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக். 17) அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்தது. மேலும், வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு […]Read More
உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று திறந்து வைத்தார். உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படிருந்தது. அந்த சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், அதிகாரம் மற்றும் அநீதியை தண்டிக்கும் வகையில் கையில் வாளுடன், மற்றொரு கையில் தராசுடனும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மரபிலிருந்து புதிய மாற்றமாக […]Read More
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 16,196 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று காலை வினாடிக்கு 19,495 கன […]Read More
2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!
2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. கடந்த 1901-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் […]Read More
- Site Oficial Para Cassino Online Elizabeth Apostas No Brasil
- திருப்பள்ளியெழுச்சி பாடல் 8
- திருப்பாவை பாடல் 28
- வரலாற்றில் இன்று (12.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை 2025 )
- Install Gama app 💰 Huge Games Selection 💰 20 Free Spins
- R7 Casino Russia 💰 Play Slots, R7, Blackjack, and more 💰 100 Free Spins
- Site Oficial Para Cassino Online Elizabeth Apostas No Brasil
- Mostbet Casino, Mostbet, Mosbet, Mostbet Bd, Mostbet On Line Casino In Bangladesh Mostbet Online Betting, Mostbet Bookmaker Line, Mostbet Bookmaker Bonuses, 341
- Sports Betting And Online Casino Bangladesh Added Bonus 35, 000 ৳