9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
நாளை வங்க கடலில் புயல் உருவாக உள்ளநிலையில் சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தொடர்ந்து மத்திய கிழக்கு வங்க கடலில், நாளை மறுநாள் புயலாக வலுவடைய உள்ளது. இதற்கு […]Read More