இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத்…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 15)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 14)

உலகத்தர நிர்ணய தினம் (World Standards Day) உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. அதைநினைவூட்டும் வகையில் உலகத் தர…

கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு – மாணவர்கள் போராட்டம்..!

உணவில் புழு, புச்சிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர் சென்னை ஆவடியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் நேற்று போராட்டத்தில்…

கரூர் சம்பவம்: 41 பேரின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு..!

சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். த.வெ.க.வின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும்.…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 14)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னை தீவுத்திடல் பட்டாசு கடைகளில் விற்பனை தொடக்கம்..!

பட்டாசு விற்பனையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை தொடங்கிவைத்தார். சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கான பட்டாசு விற்பனையை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு..!

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை-2025ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

இஸ்ரேலில் பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணி தொடக்கம்..!

காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் தொடங்கி விட்டனர். முதல்கட்டமாக 7 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து கடுமையான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!