இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினி ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்க பட நிறுவனம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் சும்மாவா என்ன… எப்பவுமே நான் டாப்பு என வழக்கம்போலவே மாஸ் காட்டியுள்ளார் ரஜினி. ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை வெளியீட்டு […]Read More
வசந்தபாலனின் இயக்கத்தில்அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் “அநீதி”. அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான “அநீதி” திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான தனி […]Read More
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் இதன் படப்பிடிப்பிற்காக நீண்ட தலைமுடி, தாடி என மிரட்டலான லுக்கில் வலம் வந்தார் தனுஷ். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]Read More
ப்ரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சலுகைகளை மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறது. கடந்த 2016 வாக்கில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளம் தனது சேவையை அறிமுகம் செய்தது. அப்போது முதல் கட்டணத்தில் ஏதும் மாற்றம் மேற்கொள்ளாமல் இருந்த நெட்ப்ளிக்ஸ் தற்போது அதிரடியாக சந்தா கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது சினிமா ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது ஓடிடி தளங்கள். அந்த ஒடிடி தளங்கள் இன்று இந்தியாவில் […]Read More
‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்காக அசத்தல் போஸ்டர் வெளியீடு!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை […]Read More
எனக்கு மட்டும் அதிர்ஷ்டமே இல்லை… நான் எதைச்செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது… எனக்கு மட்டும் ஏன் இப்படி?… என்று புலம்பிக் கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக்கட்டுரை உங்களுக்குத் தான். அதிர்ஷ்டமே இல்லை என்று புலம்பும் நீங்கள், வாழ்வில் சாதனைகள் பல படைத்த வெற்றியாளர்களைக் கொஞ்சம் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் வீட்டு வாசலில் மட்டும் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றனவா?… […]Read More
மொழி , அபியும் நானும் போன்ற பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் தற்போது ஹாட்ஸ்டாரில் சட்னி – சாம்பார்’ என்கிற சீரிஸை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும் என்கிறார்கள். யோகி பாபு மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் […]Read More
இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அமைச்சகம். அதில் ஓ.டி.டி. […]Read More
மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இலவசமாக டாட்டூவாக போடப்படுகிறது. வான்ரென் டாட்டூ என்ற பார்லரின் உரிமையாளர் […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )