தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ பட பூஜை!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவா கும் ‘கேப்டன் மில்லர்’  திரைப்பட  பூஜை சென்னையில் நடைபெற்றது. ‘கேப்டன் மில்லர்’  படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ…

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது ‘வாத்தி’

தனுஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிக் கொண்டிருக்கும்  ‘சார்’, ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.பிரபல தயாரிப்பாளரான  ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து ‘வாத்தி’ திரைப்படத்தைத் தயாரிக்க…

க்ரைம் த்ரில்லராகத் தயாராகும் திரைப்படம் ‘மர்டர் லைவ்’

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘மர்டர் லைவ்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப் படம் ‘மர்டர் லைவ்’. இதில்…

கன்னடத் திரையுலகின் இன்னொரு பிரம்மாண்ட தயாரிப்பு ‘கப்ஜா’

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத் தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர்…

16 சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்படம் ‘குழலி’

‘குழலி’ திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. அது சிறந்த திரைப்படம், விமர்சனரீதியான திரைப்பட விருது, பின்னணி இசைக் கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என 16 விருதுகளைப் பெற்ற ‘குழலி’ வரும் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.…

தனுஷின் ‘நானே வருவேன்’ டீஸர் வெளியீடு

கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான V கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணுவும், வித்தியாசமான கதை களத்திற்குப் பெயர் போன இயக்குநர் செல்வராகவனும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்…

பாண்டம் எப்.எக்ஸ். நிறுவனம் (PhantomFX), பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது. இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்…

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய பட பூஜை

சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந் தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு வருபவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு.  இவர் நடிப்பில் தனக்கென தனி அங்கீகாரத்தைப் பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம்பிடித்தவர். இந்தப் படத்தை இயக்குநர்…

இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’. தெனாலி, கூகுள் குட்டப்பா படங் களுக்குப் பிறகு,  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவா கிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன்…

மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்தில் 90% பொய்யானவை – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிக்கை

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான பான் இந்தியா திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இந்தப் படத்தின் கதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நம்பி நாராயண…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!