சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி […]Read More
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட நாடு. இந்த பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதே தேசிய ஒருமைப்பாடு தினம். இந்த நாளில், மக்கள் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் பேசும் மொழி அல்லது அவர்களின் மதம் ஆகியவற்றைத் தாண்டி, நாளின் முடிவில், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு தினம் முக்கியமானது, ஏனெனில் அது மக்களை ஒன்றிணைக்கிறது. நாம் எங்கிருந்து வந்தாலும், நமக்கு என்ன பொதுவானது என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. இந்த […]Read More
‘சர்வதேச ஆண்கள் தினம்’ இன்று
ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தைகளாக, சகோதரர்களாக, கணவர்களாக, சக ஊழியர்களாக சமுதாயத்தில் சாதனை படைத்து வரும் ஆண்களின் பங்களிப்பு மற்றும் சாதனையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதையும், ஆண்களுக்கான நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படும் ஆதரவு மற்றும் கொண்டாட்டங்களை போலவே ஆண்களுக்கும் தனி ஒருநாள் தேவைப்படுவதை கருத்தில் […]Read More
வரலாற்றில் இன்று (19.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் ‘டி. கிருஷ்ணகுமார்’..!
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன. […]Read More
நைஜீரியாவின் “Gcon” விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Niger’ விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. இதன்மூலம் ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற […]Read More
டெல்லியில் காற்று மாசுபாடு அரசின் முக்கிய நடவடிக்கை..!
மோசமான நிலையை காற்று மாசுபாடு எட்டியுள்ள நிலையில் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது டெல்லியில் குளிர் காலம் தொடங்கும் நிலையில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை வரை காற்றின் தரக்குறியீடு 441 ஆக இருந்த நிலையில், இரவு 7 மணிக்கு 457 ஆக திடீரென அதிகரித்தது. இதனால், கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் இன்று […]Read More
பிரதமர் நரேந்திர மோடி – ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டு […]Read More
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.11.2024)
தி.ஜானகிராமன் காலமான நாள் மோகமுள்’, `அம்மா வந்தாள்’, `மரப்பசு’, `உயிர்த்தேன்’, `நளபாகம்’ போன்ற நாவல்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற தி.ஜானகிராமன் காலமான நாள். 😓 ஒரு நாவலாசிரியராகவே அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது அவரது `சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்புக்குத்தான். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். தி.ஜா. என்றும் அழைக்கப்படும் இவர் இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து […]Read More
வரலாற்றில் இன்று (18.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )