திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…
Category: இந்தியா
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 27)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“கேரளம்” என பெயர் மாற்ற கேரளா மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றப்படும் என்று மாநில…
ஜூன் 12-ல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம் | போட்டி அட்டவணை
துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இம்முறை 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல்…
T20 WC 2026: அரை இறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்குமா?
சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள…
