வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: தமிழ் நாடு
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்…உள்வாங்கியது கடல்! | தனுஜா ஜெயராமன்
தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.. தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 50 கிலோ…
வ.உ.சிதம்பரம் பிள்ளை
வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்: வெள்ளையரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனில் அவர்களின் வணிக பலத்தை உடைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இரண்டு கப்பல்களை வாங்கி அவர்களை கதிகலங்கடித்தவர் கப்பலோட்டிய தமிழர் என்று…
கந்தப் பெருமானின் கருணை
சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல் .| முனைவர் ச.பொன்மணி இன்று கிருத்திகைத் திருநாள்கந்தப் பெருமானின் கருணையும் காவலும் காலமெல்லாம் அனைவருக்கும் கிடைக்கட்டும். செவ்வாய், கார்த்திகை, சஷ்டி இன்று ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட…
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*/பிருந்தா சாரதி
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீசுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக்…
கப்பலோட்டிய தமிழன் “வ. உ. சிதம்பரனார்”
வ. உ. சிதம்பரனார் அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து…
“டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்”
வீ.ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே…
பிரக்ஞானந்தாவை பாராட்டிய பிரதமர் மோடி.
பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.* உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில்…