வங்கக்கடலில் இன்று புயல் சின்னம் உருவாகும் – வானிலை மையம் அறிவிப்பு..!
தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24-இல் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 6 நாள்கள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவடைந்து, இன்று (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், இந்தப் புயல் சின்னம் […]Read More