ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாகஅதிகரிப்பு ..!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3500 கனாடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலுக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. […]Read More