தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது..!
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரில், 2.25 டிஎம்சி மட்டுமே கிடைத்தது. மேலும், இம்மாதம், 31.2 டிஎம்சி […]Read More