“ரத்தன் டாடா” மருத்துவமனையில் அனுமதி..!
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நள்ளிரவில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்போது அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். நமது நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. அவருக்கு இப்போது வயது 86.. டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது இந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் அதில் ரத்தன் டாடா பங்கு முக்கியமானது. இதற்கிடையே ரத்தன் […]Read More