அமேசான் பெயரில் போலி இணையதளம்

அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது. உத்தரப்பிரதேசம்: அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை…

144வது ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு!

144வது பிரிவு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு! அயோத்தி கோயில் வழக்கில் டிசம்பர் 10ம் தேதி தீர்ப்பு வருவதையடுத்து, அயோத்தி மாவட்டத்திற்கு 144வது பிரிவு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு.

கோவை: கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்

கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் – 2 பேர் கைது. நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்.இதனையடுத்து,…

ஹகிபிஸ் புயல்

ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர். ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225…

அவசியம் படியுங்கள்

அவசியம் படியுங்கள் . தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 2 மாதங்கள் (நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும். தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை இந்த…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர் நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு…

வட மாநில வாலிபருக்கு ஆயுள் முடிந்தது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று எல்லீஸ்நகர் பகுதிக்கும், மற்றொன்று மாப்பாளையம் கொடைக்கானல் செல்லும் புறவழிச்சாலையை இணைக்கும் பிரிவு. இந்நிலையில், இன்று காலை எல்லீஸ்நகர் பகுதி பிரிவு அருகே வடமாநில…

ஈரானும் பெண்களை மதிக்குதாம்

ஈரானும் பெண்களை மதிக்குதாம்  ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் இது. கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடைமுறையில் இருந்த விதியை மாற்ற, உடந்தையாக இருந்துள்ளது பி பா. இதற்கு மூல காரணமாக இருந்த பெண் தற்போது உயிருடன் இல்லை. கடந்த மார்ச்…

அதிரடி மாற்றம்

இந்திய ஆட்சிப்பணியாளர்கள் மாற்றம் மீண்டும் நடைபெற்றுள்ளது. யார் யார் எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.துரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் ஆட்சியராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிரடி மாற்றம் வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான சத்யகோபால் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, வருவாய்த்துறை மற்றும்…

இனி இல்லை

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மாதங்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடி,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!