வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு…
Category: அண்மை செய்திகள்
ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ..!
ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர். ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ…
‘கவிஞர் நந்தலாலா’ மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!
பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த நந்தலாலா மறைந்துவிட்டார் என்பது வேதனையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு…
24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘ஜேம்ஸ் ஹாரிசன்’ காலமானார்..!
தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார். ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’…
தேர்வுக்கு பயந்து 2,000 கி.மீ ஓடிப்போன சிறுவன்..!
பரீட்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய டெல்லி சிறுவன் தமிழகம்-கர்நாடக எல்லை அருகே மீட்கப்பட்டான். டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த மாதம் 21-ம் தேதி காணாமல் போனான். இதுபற்றி…
