கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான 27 கிலோமீட்டர் தூர கோவை பைபாஸ் சாலையை எல் அண்டு டி நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக்…
Category: முக்கிய செய்திகள்
இந்தியாவிற்கு நாளை முதல் 25% வரி அமல்..!
டிரம்ப் அறிவிப்பு: ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அபராதம். இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து…
முதலிடத்தை இழந்த ஸ்மிருதி மந்தனா..!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு…
அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..!
மோசமான காலநிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலுக்கான இந்தாண்டு யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கியது. ஆக.9ம் தேதி வரை யாத்திரை நடைபெற இருக்கிறது. குகைக் கோயிலுக்குச் செல்ல பாரம்பரிய…
‘நிசார்’ செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது..!
இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்’ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற…
ஜப்பான் ரஷியா, அருகே கடுமையான நிலநடுக்கம்..!
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி…
