சதம் அடித்தது பெரிய வெங்காயம்: அரை சதத்தை தாண்டியது சின்ன வெங்காயம் சென்னை, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.வெங்காயத்தை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வியாபாரிகள், அதனை வெளி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு […]Read More
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி: துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி: துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்: மும்பை: விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவும், மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்கவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாக துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவார் தெரிவித்தார். விவசாயிகள் பிரச்னைகளை விரைவாக தீர்க்கப்படும் என்றார். 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எதிரணியைச் […]Read More
“தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது” டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் தகவல். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாக தகவல். நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக அமைச்சர் தகவல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. “தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை மிக அதிகமாக […]Read More
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்! பரபரப்பு. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானத்தில் பெற்றோருடன் வந்த 6 மாத குழந்தை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தாம்பரம் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவர் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று மெல்போர்ன் […]Read More
சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வழக்கம் போல், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் – சென்னை மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். – Read More
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? – உயர்நீதிமன்றக் கிளை கேள்வி?: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் நீதிமன்றம் உத்தரவு.Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்