அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம். வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும்…
Category: நகரில் இன்று
புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்..!
புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே…
12ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடு வீடாகச் சென்று இறையன்பு அறிவுரை..!
12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று, தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனையை முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும்…
சென்னையில் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!
சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம். நுங்கம்பாக்கம் உத்தமர்…
சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து..!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று (வியாழக்கிழமை) மற்றும் மார்ச் 1 ஆகிய…
1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்..!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…
12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு..!
தென் மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. அதேநேரம், காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று…
நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு..!
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக மாறியது குறித்த ஆவணப்படம் அக்கட்சியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம்…
“2026 ல் தவெக வரலாறு படைக்கும்” – விஜய் பேச்சு..!
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “இரண்டாம்… தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க…
“தவெக லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு..!
தவெக அரசியல் கட்சி இல்லை, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில்…
