முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்! |
சென்னை ஓ.எம்.ஆர் சாலை, இந்திரா நகர் சந்திப்பில் உள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு சார்பாக மேம்பாலங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் ராஜிவ் காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர் சாலையை […]Read More