பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டு உள்ளது.கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான…
Category: நகரில் இன்று
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் 6 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 78.98க்கும், டீசல் 13 காசுகள் அதிகரித்து ரூ. 73.10க்கும் விற்பனை.
ஆந்திராவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நான்தான் தாய் மாமன் !!
அவங்கள நான் படிக்க வைப்பேன் !! ஜெகன் மோகன் உருக்கம் !! ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில்…
பெட்ரோல்,டீசல் விலை
பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.78.92 ஆகவும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து ரூ.72.97 ஆகவும் விற்பனை.
பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து 400 சவரன் நகை திருட்டு!!!
திருவள்ளூர் அருகே பா.ஜ.க பிரமுகர் வீட்டில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 400 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து…
சாத்தான்குளம் அருகே பரபரப்பு:
கொள்ளையடிக்கப்பட்ட நகை கவரிங் என்பதால் பெண்ணை கொல்ல முயற்சி சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அது கவரிங் நகை என தெரிந்ததால் பெண்ணை தண்ணீரில் மூழ்கி கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள…
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.77 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85ஆகவும் உள்ளது.இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தங்கத்தின் விலை குறையுமா குறையாதா
ஜனவரி 1 முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினத்தில் அத்தி பூத்தற்போல தங்கம் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இன்று மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு நீடிப்பதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடையே…
“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” –
“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், சிக்ஸர் அடிக்கலாம்; ஆனால் ஒன்பது ரன் அடிப்பவர் நம் முதல்வர் மட்டுமே; ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் பெற்றது குறித்து சட்டப்பேரவையில்…
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் ரூ.78.69க்கும், டீசல் ரூ.72.69க்கும் விற்பனை
