கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா..!
வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா இன்று (ஆக.29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். இந்த கொடியேற்ற நிகழ்வில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, […]Read More