தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று..!

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகிவருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 1-ந் தேதி தி.மு.க.…

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மதுரை வருகிறார்..!

மதுரையில் நாளை நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச இருக்கிறார். தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 07)

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நாளின்று. ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இன்று ஜூன் 7…

வரலாற்றில் இன்று ( ஜூன்07)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு..!

பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும்…

சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில்கள் இன்று ரத்து..!

சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.…

நாளை உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!

பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு…

கிளாம்பாக்கத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல்..!

500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என்பது சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து நிலையமாகும். இது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும்…

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகள் தீவிரம்..!

குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் அமையும் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அடுத்தபடியாக தூத்துக்குடி…

இன்னும் ஒரு வாரத்துக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, மீண்டும் தென் மேற்கு பருவமழையை தீவிரப்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழையின் தீவிரம் குறைந்து இருப்பதாலும், வறண்ட காற்று ஊடுருவி இருப்பதாலும் கோடை காலம் போல வெப்பத்தின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!