மரகத லிங்கம்

மரகத லிங்கம் நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன . சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு…

விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன?

விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன? ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும். சித்திரை முடிந்து வைகாசி பிறக்கப் போகிறது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி…

இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,…

வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ‘கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும்.…

மதுரை வந்தடைந்தது வைகை நீர்..!

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும்…

பழனி மாலையில் ரோப்காரை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு..!

மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல…

கோலாகலமாக தொடங்கியது மீனாட்சி – சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்..!

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறும்.…

வைகையில் இன்று நீர்திறப்பு..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, இன்று நீர்திறப்பு… மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்…

விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு…

விழாக்கோலம் பூண்டது தஞ்சை நகரம்..!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழாவின் திருத்தேரோட்டம் மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18 நாட்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!