இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி…
Category: 3D பயாஸ்கோப்
” தண்டட்டி ” இசை வெளியீட்டு விழா …!
இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.…
இயக்குனர் மணிபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
80/ 90 களில் நாகை. பொன்னி எனும் பெயரில் அனைத்து வார, மாத இதழ்களில் நிறைய எழுதி வந்த ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்கள் மத்தியில் இவர் பெயர் நன்கு பரிட்சயம். பாலகுமாரன் நாவல்களால் உந்தப்பட்டு கிட்டத்தட்ட 400 சிறுகதைகள், மூன்று நாவல்கள்…
100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் திருச்சிற்றம்பலம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த…
நடிகை சாக்ஸி அகர்வாலின் நியூ போட்டோ ஷூட்
‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து கவனம் பெற்றவர் சாக்ஸி அகர் வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார். ஜி.வி.பிரகா ஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஆர்யாவுடன் ‘டெடி’ படங்களில் நடித்தாலும் சாக் ஸியால் பெரிய அளவுக்குப் பேர் வாங்க முடியவில்லை.…
நம்ம முத்திரைய பதிக்கனும்… | இயக்குனர் மணிபாரதி
அன்பே அன்பே கவித்துவமான தலைப்பு. குடும்ப கதை. பேட்டரி தலைப்பே கிரைம் சப்ஜக்ட் என உறுதி செய்கிறது. ஏனிந்த மாற்றம்? ஒரு டைரக்டர்ன்னா எல்லா விதமான சப்ஜக்ட்டையும் ஹேண்டில் பண்ணனும்.. மணிரத்னம் சார் மௌனராகம், நாயகன், அஞ்சலின்னு வேற வேற சப்ஜக்ட்டுகள…
கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர். சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகா சரத்குமாருக்கு விருது | கோலிவுட் கோகிலா
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார். திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ்…
’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் | கோலிவுட் கோகிலா
படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு ரூ. 7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. மாஸ் மகாராஜா ரவி தேஜாவின்…
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தைப் பற்றி… | கோலிவுட் கோகிலா
பத்து வருசத்துக்கு அப்புறம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய். டைரக்டர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார்.…
