நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவ…படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக், நள்ளிரவு வெளியானது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, ‛நா ரெடி’…
Category: 3D பயாஸ்கோப்
ஹீரோவாக உயர்ந்தார் – விஜய் சேதுபதி மகன் சூர்யா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், அவரின் செல்ல மகனும் சேர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, சூர்யா ஹீரோ மாதிரி இருக்கிறாரே. அவரை ஹீரோவாக்கிவிடுங்கள் மக்கள் செல்வனே என்றார்கள். ரசிகர்களின் கோரிக்கை இவ்வளவு சீக்கிரம்…
‘நீ போதும்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத்
புதியவர்களை ஊக்கப்படுத்த நான் தவறியதே இல்லை ; ‘நீ போதும்’ ஆல்பம் விழாவில் மீனா பேச்சு ‘நீ போதும்’ ஆல்பம் வெளியீட்டு விழாவின் போதே இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் கொடுத்த ஷாம் சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை…
நீதிமன்றத்தில் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்…!
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சக்ரா’. இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் நடிகர் விஷாலே தயாரித்தித்திருந்தார். இப்படம் வெளியாக இருந்த சமயத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அதற்கு முன் 2019ம் ஆண்டு வெளியான ‘ஆக்ஷன்’…
“அழகிய கண்ணே “திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
“அழகிய கண்ணே “திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர்…
தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் திரைப்படம் “BP180” !
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் இன்று துவங்கியது ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர்…
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்வெளியிட்டார்.
புகழ்மணி இயக்கத்தில்வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி “ சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார். இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும்…
பக்ரீத் பண்டிகையில் மோதும் அமீர் – உதயநிதி படங்கள்!
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.…
சிவகார்த்திகேயனின் “மாவீரன்” அப்டேட்…!
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு குழு அறிவித்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருப்பவர் சிவகார்த்திகேயன்அவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம்…
லியோ அப்டேட்ஸ்… ஆயுத பூஜை விடுமுறைக்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்…!!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட படக்குழுவினர்கள் துரிதமாக பணியாற்றி வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து…
