அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்‘ படம் 27ம் தேதி வெளியாகிறது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.…
Category: 3D பயாஸ்கோப்
“காயல்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
தமிழில் ’18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மாமனிதன், விக்ரம், மேரி கிறிஸ்துமஸ், பேச்சி ஆகிய…
பிரியாமணியின் முதல் தமிழ் வெப் தொடரின் டீசர் வெளியானது..!
ரேவதி இயக்கும் இந்த வெப் தொடருக்கு ‘குட் வைப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டார், அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய வெப் தொடரை அறிவித்தது.…
வெளியானது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ படத்தின் டிரெய்லர்..!
காமெடிப் படமாக உருவாகியுள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், ‘கப்பல், மேயாத மான்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது…
“ஸ்டோலன்” படக்குழுவை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்..!
‘ஸ்டோலன்’ படம் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் சுரண்டல்களை படம் பேசியதால் விமர்சகர்களிடம் நேர்மறையான கருத்துகளைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில் இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டோலன் . கதை நாயகனாக நடிகர் அபிஷேக்…
“தக் லைப்” படத்திற்கு தடை விதிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்..!
கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக ‘தக் லைப்’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டித்து கர்நாடக கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’…
”கண்ணப்பா” படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!
”கண்ணப்பா” படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் ”கண்ணப்பா” படத்தை பார்த்து பாராட்டியதாக நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விஷ்ணு பகிர்ந்துள்ள பதிவில், ”நேற்று இரவு, ரஜினிகாந்த் ”கண்ணப்பா” படத்தை பார்த்தார். படத்தை பார்த்து முடித்து…
வெளியானது பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர்..!
மாருதி இயக்கியுள்ள ‘தி ராஜா சாப்’ படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை…
ஓ.டி.டி.யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘உப்பு கப்புரம்பு’..!
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிகர் சுகாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை…
’Tourist Family’ இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நானி..!
நடிகர் நானியை சந்தித்து ‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஜன் ஜீவிந்த் வாழ்த்து பெற்றார். அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர்…
