இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில் ஒன்று ‘தி கான்ஜுரிங்’. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பேய் படம். இந்த படத்தின்…
Category: 3D பயாஸ்கோப்
‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு..!
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும்…
‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
ஆகாஷ் முரளி நடிப்பில் உருவான ‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார்.…
‘ராஜபுத்திரன்’ படத்தின் டீசர் வெளியானது..!
பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள ‘ராஜபுத்திரத்தின்‘ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு. இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்…
ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘கூலி’ படக்குழு..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனிருத்…
‘ஜோரா கைய தட்டுங்க’ பட டீசர் வெளியானது..!
விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன்…
‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ டீசர் வெளியானது..!
’ஸ்குவிட் கேம் சீசன் 3’ வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர்…
திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை..!
பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசி புதீன் தாஹர் என்பவர் ஒரு மனுவை…
