கலைவாணர் எனும் மாகலைஞன் – 14 – சோழ. நாகராஜன்

14 ) கருணை உள்ளமும் காதல் மனமும் .. திருச்சியிலிருந்து கிருஷ்ணனுடன் புறப்பட்ட குழுவினர் சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தார்கள். சென்னையை முதன்முதலாகப் பார்த்த மதுரத்துக்கு ஆர்வம் மேலிட்டது. மறுநாள்தான் புனே ரயில். ஆகவே அன்றைய நாளில் எங்காவது சென்றுவரவேண்டும் என்ற எண்ணம்…

கீத​கோவிந்தம் | விஜய் தேவரகொண்டா

பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீத​கோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்​ரேட் படங்களின் மூலம் அ​நேக ரசிகர்க​ளைப் ​பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 13 – சோழ. நாகராஜன்

13 ) மதுரத்துக்குக் கிருஷ்ணன் வைத்த டெஸ்ட்… கலையின் நேர்த்தியில் கலைவாணருக்கு இருந்த விடாப்பிடியான பற்றுதான் அவரை அந்நாளின் திரை ஆளுமையான ராஜா சாண்டோவிடமே முரண்பட வைத்தது என்பதைப் பார்த்தோம். இத்தனைக்கும் அது கிருஷ்ணனுக்கு இரண்டாவது படம்தான். அவர் அப்போதும் சினிமாவில்…

நடிகர் விசு – பிறந்தநாள் | லதா சரவணன்

1945 சுதந்திரத்திற்கு முந்தைய இரண்டு வருடங்கள் சூலை மாதம் பெண்களின் உணர்வுகளை களம் களமாக எழுச்சியாக சமூகப் புள்ளிகளாகத் தெளித்தவரின் பிறப்பு நிகழ்ந்தது. 1977ல் விசுவின் மேடை நாடகமான பட்டினபிரவேசம் மூலம் திரைப்படத்துறையில் கதாசிரியராக பிரவேசம் ஆனார். கே. பாலசந்தர் மோதிரவிரல்…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 12 – சோழ. நாகராஜன்

12 ) கோபக்கார சாண்டோவுக்கே அதிர்ச்சி தந்த கிருஷ்ணன்… என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மேனகா படத்தில் வில்லத்தனம் புரியும் காமெடியன் வேடம். அந்தப் பாத்திரத்திற்குப் பெயர் சாமா ஐயர். நாயகி மேனகாவை சதா துன்புறுத்துவதே சாமாவுக்கு வேலை. இப்படியான சூழலில் ஒருநாள் மேனகாவை சாமா ஐயர்…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 11 – சோழ. நாகராஜன்

11 ) அவர் நடித்த முதல் சினிமாவும் வெளிவந்த முதல் சினிமாவும்… ‘சதிலீலாவதி’யில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்று நடித்தது கதாநாயகனின் நண்பன் பாத்திரம். நாயகனுடன் சீட்டாடுவதே அவர் வேலை. அது நகைச்சுவைப் பாத்திரம்தான். கிருஷ்ணன் முழுக்கால் சட்டையும், மேல் சட்டையும், தனித்துவமான…

கிரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக மேடை என இரண்டிலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக நகைச்சுவையைத் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி காலமானார். தற்போதைய கரோனா ஊரடங்கு சூழலில், டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி…

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டீசர்

பெண்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெண்குயின்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும்…

கார்த்திக் டயல் செய்த எண்… – சிறப்பு குறும்படம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’…

இசைஞானி இளையராஜா – 77 வது பிறந்த நாள்

இசைஞானி இளையராஜா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி இளையராஜா பற்றிய 77 சுவாரசிய தகவல்கள்… 1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 2. பிறந்த தேதி : 2.6.1943 3. தந்தை : டேனியல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!