இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள பிரச்சினையை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவு. பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் – இளையராஜா கோரிக்கை.பிரசாத் ஸ்டுடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்து பதிவு செய்துள்ளதாக இளையராஜா மனுவில் தகவல்.Read More
நயன்தாராவை ரிஜெக்ட் செய்த முன்னணி இயக்குனர்..! பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் வெளியிட்ட தகவல்..!… தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவரின் கால் ஷீட் வேண்டும் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன், நயன்தாராவை பிரபல இயக்குனர் ஒருவர் ரிஜெக்ட் செய்து விட்டார் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார், பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ். பல புதிய […]Read More
10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பிரபல சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி! தமிழ் சினிமாவில் காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தேவயானி . இப்படத்தில் அவர் நடித்த கமலி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தேவயானி பெரிய வீட்டு மாப்பிள்ளை, சூரியவம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய், வல்லரசு, அப்பு, ஆனந்தம், ஃப்ரெண்ட்ஸ், பஞ்சதந்திரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து […]Read More
குதித்தார் சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்’: புதிய படம், ஹீரோயின் அறிவிப்பு லெஜண்ட் சரவணன் என்கிற பெயரில் அருள் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதாக ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 1) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில் புதிய படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. திரையுலக ஜாம்பவான்களாக ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.இவ்வளவு நாளும் முன்னணி நடிகையை ஜோடியாக ஒப்பந்தம் செய்யவே புதிய படம் அறிவிப்பு தள்ளிப் […]Read More
பெட்ரோல் விலை ஏறிபோச்சு, சென்னைல தண்ணி இல்ல’ – தனுஷின் ‘சில் ப்ரோ’ பாடல்! கொடி’ படத்துக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் மீண்டும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் ‘பட்டாஸ்’. மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு பட்டாஸ் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார் சிநேகா. தந்தை மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் […]Read More
‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..
‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’.. வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் அழைப்புகள் மற்றும் டேட்டா கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் நிதி நெருக்கடியால் மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டி இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை முன்பு இருந்ததை விட 42 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. […]Read More
ஒவ்வொரு மனைவிக்கும் இப்படியொரு கணவர் அமைந்தால்…. “தேவதர்ஷினியின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் ஒரே நபர் “மர்மதேசம்’ என்றால் என்ன என்பது இன்றைய 2k கிட்ஸ்களுக்கு அதிகம் தெரியாது. அதில் நடித்த சேத்தனையும் அவர்களுக்கு பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பார்த்தாலும் கூட, இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற அளவோடு தான் இருக்கும்.ஆனால், 90’ஸ் கிட்ஸ்களை ஒரு மிரட்டு மிரட்டியவர் இந்த சேத்தன். ராஜ் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் தொடரில், கருப்பு சாமியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்து […]Read More
மீண்டும் சினிமாவில் ‘இளமை புதுமை’ ஸ்வர்ணமால்யா? ”எங்கள் அண்ணா, மொழி” போன்ற படங்களில் இரண்டாம் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்தார். 2002-ல் அர்ஜுன் ராம ராஜன் என்ற அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான ஸ்வர்ணமால்யா, விரைவிலேயே சென்னை திரும்பும் நிலை ஏற்பட்டது. ஆம், கருத்து வேறுபாட்டால் 2004-ல் அவரின் திருமணம் விவாகரத்தானது. பின்னர் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தவர், சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு, சிறு வயது முதலே நடிப்பிலும் பரதத்திலும் ஆர்வம் அதிகம். அதனால் அமெரிக்கா சென்று அங்கு சினி […]Read More
கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்! இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் மண்மணம் கமழும். கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருந்த ரசிகர்களும் அன்று அவ்வாறே உணர்ந்தார்கள். மேஸ்ட்ரோ இளையராஜாவுடனான தேசிய விருதுபெற்ற இயக்குனர் பால்கியின் கலந்துரையாடல் அரங்கில் இருந்தவர்களைக் காலத்தால் பின்னிழுத்துச் சென்றது. ராஜா வருவதற்கு முன்பு, நிகழ்ச்சிக்காக அவருடைய இசைக்கலைஞர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த […]Read More
வடிவேலு, தோனி, யுவராஜ் சிங்… ரஜினியின் ’சும்மா கிழி’ வெர்ஷன்! சும்மா கிழி பாடல் : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசை அனிருத். சமீபத்தில் தர்பார் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சும்மா கிழி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. […]Read More
- சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!
- Start Your On Line Casino Experience With Gambling Establishment No Deposit Bonus Codes 202
- Покердом (Pokerdom) казино ➤ Вход на зеркало официального сайта
- ‘வெ.தட்சிணாமூர்த்தி’ பிறந்த நாளின்று..!
- 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!
- ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)
- வரலாற்றில் இன்று (09.12.2024 )