இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இதில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார் இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர். நடிகர் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மேலும் இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனையின் காரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் […]Read More
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கும் இயக்குனர்கள் விரல்விட்டு என்னும் அளவில் தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை எடுத்தவர் எஸ் எஸ் ராஜமௌலி. இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய படங்கள் அடங்கும். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி மகேஷ் பாபு உடன் ஒரு படம் பண்ண போகிறார் என்ற தகவலும் வெளியாகிய […]Read More
தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அண்மைக்காலமாக அவரது படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படம் சூப்பராக இருந்த காரணத்தினால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் திரையரங்கை நாடி படத்தை பார்த்து வருகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க அப்பா சென்டிமென்ட், காதல், ஃப்ரெண்ட்ஷிப் என அனைத்தையும் எடுத்துரைக்கும் ஒரு படமாக இருக்கிறது இந்த […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான். அந்த வகையில் கடந்த 2005 ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், நயன்தாரா, விஜயகுமார் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது இந்த படத்தில் பலரது […]Read More
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் நாகேஷ். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண் டிருந்தபோது அம்மை நோய் […]Read More
‘கனா’ படத்துக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்நடித்திருக்கும் படம் சுக்குநூறாக உடைத்தெரியும்படியான கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ஒரு நல்ல காதல் க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக யாரும் யூகிக்க முடியாத கதைக் கரு வித்தியாசமான டைட்டில் கொண்ட படம். திரில்லர் பட வரிசையில் வெளிவந்துள்ள படம் ஓடிடி ரிலீஸ். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டீசண்டான திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது இந்த ‘திட்டம் இரண்டு’. […]Read More
விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 31’ படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 50 நாட்களாக ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்றுமுதல் 10 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகிவருகிறது. விஷால் […]Read More
லைகா தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண், அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘ப்ரொடக்சஷன் 22’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவுசெய்துள்ளது இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்.கே. சுரேஷ், […]Read More
சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் தோஹா வழியாக மருத்துவ பரிச்சோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது “அண்ணாத்த” திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் […]Read More
படிப்பில் சுட்டி. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர், அதைப் பாதியில் விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். ‘உனக்கு என்ன விருப்பமோ செய். ஆனா, செய்யும் தொழிலை நேசிச்சு செய். இரட்டைக்குதிரை சவாரி செய்யாதே!’ என்ற தந்தையின் அறிவுரை வழிகாட்ட, சென்னை வந்தவரை வாரி அணைத்துக்கொண்டது தமிழ்நாடு! பாட்டுப்போட்டிக்காக 1966-ல் சென்னை வந்த பாலு இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியிடம் முதல் பரிசை வாங்கியதோடு அவர் இசையில் தெலுங்குப் படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா’ படத்தில் ‘ஏமி ஈவிந்த மோகம்’ […]Read More
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!
- இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!
- மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 16)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 16 வியாழக்கிழமை 2025 )
- Casino Zonder Cruks Nederland: Gokken Zonder Cruks 2024
- Онлайн казино pin up в России | Казино бонусы, автоматы бонусы