நூடுல்ஸ் திரைப்பட வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ் என்று இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதத்துடன் கூறியுள்ளார். எப்போதாவது அத்திப்பூத்தாற் போல சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தரும் படங்களாக அமைந்து விடும். அப்படி ஒரு படம் தான்…
Category: பாப்கார்ன்
எதிர்பார்ப்புடன் வெளியானது ’இறுகப்பற்று’ ட்ரெய்லர்! | தனுஜா ஜெயராமன்
’இறுகப்பற்று’ திரைப்படத்தின் டீஸரை வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மகிழ்ச்சியடைகிறது. மாயா, டாணாக்காரன், மான்ஸ்டர், மாநகரம் என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா…
சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’! | தனுஜா ஜெயராமன்
”உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் வெளியாகும் ‘ஜப்பான்’” ; 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி* நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில்…
இசையமைப்பாளர் இசைவாணணின் மருமகன் இசையமைப்பாளர் ஆனார்! | தனுஜா ஜெயராமன்
30 மணி நேரம் இடைவிடாது ட்ரம் வாசித்து கின்னஸ் சாதனை படைத்த எஸ்.ஜி.இளையை அறிமுகப்படுத்தும் நடிகர் சரண்ராஜ். “தாய்மானிடம் இசை கற்றேன்” ; குப்பன் பட இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை* கூட்டத்தில் ஒருவனாக நினைத்து போனவனை தனி ஒருவனாக மாற்றினார் டைரக்டர், நடிகர்…
மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்! | தனுஜா ஜெயராமன்
இறுகப்பற்று ஒளிப்பதிவாளர் கோகுல் ஆச்சர்யம். திறமையான படைப்பாற்றல் கொண்ட இயக்குனர்களை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய…
“இந்த கிரைம் தப்பில்ல” படத்தின் போஸ்டரை வெளியிட்ட தொல்.திருமாவளவன்…
மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of Parliament) அவர்கள் வெளியிட்டார். “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை…
சவாலுடன் மனநிறைவையும் கொடுத்தது ‘இறுகப்பற்று’ ; படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பரவசம்! | தனுஜா ஜெயராமன்
மாயா, மாநகரம், மான்ஸ்டர் என தாங்கள் தயாரிக்கும் படங்களில் எல்லாம் தனித்தன்மை கொண்ட கதைகளாக தேர்ந்தெடுத்து தொடர் வெற்றியை பெற்று வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தங்களது அடுத்த படைப்பாக இறுகப்பற்று படத்தை தயாரித்துள்ளது. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி…
சரண்ராஜ் முன்பாகவே திமிராக பேசியது ஏன் ? ‘குப்பன்’ பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம் விளக்கம்!
கடற்கரை மண்ணால் தினசரி கஷ்டப்பட்டேன் ‘ குப்பன்’ பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம் கோபம்.. அழுகை.. ரிலாக்ஸ்.. ; கிளிசரின் போடாமலேயே அசத்திய குப்பன் பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம். 600 படங்களுக்கு மேல் நடித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக…
அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ! | தனுஜா ஜெயராமன்
அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஷி கபூர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகியிருக்கிறார். ஸ்ரீதேவியின் மகளும், வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின்…
டைம் ட்ராவல் கதையா மார்க் ஆன்டனி….! | தனுஜா ஜெயராமன்
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. பலர் படம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. தன் அபார நடிப்பால்…
