லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும்…
Category: பாப்கார்ன்
நடிகர் கவுண்டமணியின் “ஒத்த ஓட்டு முத்தையா” டிரெய்லர் வெளியானது..!
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன்,…
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியானது..!
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட…
‘ஆர்யன்’ படப்பிடிப்பு நிறைவு..!
விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,ராட்சசன்,கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில்…
வெளியானது ‘பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்’ படத்தின் டீசர் டிரெய்லர்..!
பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். இதன் முதல் பாகம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில், அலி லார்டர், டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித், சீன் வில்லியம் ஸ்காட், மேரி எலிசபெத் வின்ஸ்டெட் உள்ளிட்டொர் முக்கிய…
இணையத்தில் வைரலாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் மேக்கிங் வீடியோ..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித்…
அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இரண்டாவது இந்திய உறுப்பினரானார் ரவி வர்மன்..!
பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக ஏற்பு. சர்வதேச புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அமெரிக்கர்…
வெளிநாடுகளில் ரிலீஸாகும் ‘குடும்பஸ்தன்’..!
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் வெளிநாடுகளில் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’.…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’டைட்டில் டீசர் வெளியீடு..!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்கே 25’…
நடிகர் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு நிறைவு..!
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’,…
