“டிராகன்” படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ளார். கடந்த…
Category: பாப்கார்ன்
‘தண்டேல்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டேல்’ படம். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உலக அளவில் வெளியான படம் ‘தண்டேல்’. ‘கார்த்திகேயா 2’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து…
சிவராஜ்குமாரின் “பைரதி ரணகல்”ஓ.டி.டியில் வெளியானது..!
நடிகர் சிவராஜ்குமார் நடித்த “பைரதி ரணகல்” திரைப்படம் தமிழ், மலையாள மொழிகளுக்காக பிரபல ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி…
நடிகர் ஜெய்யின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!
பாபு விஜய் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. பிவி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும்,…
ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்த ‘அனோரா’ திரைப்படம்..!
97வது ஆஸ்கர் விழாவில் ‘அனோரா’ திரைப்படம் விருதுகளை அள்ளிக் குவித்தது. திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும்…
‘கண்ணப்பா’ படத்தின் டீசர் வெளியானது..!
இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.…
2 கோடி பார்வைகளை கடந்த ‘குட் பேட் அக்லி’ டீசர்..!
‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித்.…
“ஸ்வீட்ஹார்ட்” படத்தின் டிரெய்லர் வெளியானது..!
யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனைத்தொடர்ந்து…
ரீ-ரிலீஸாகும் “லூசிபர்”
நடிகர் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘லூசிபர்’ திரைப்படம் மார்ச் 20ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது. பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படம் ‘லூசிபர்’. இந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி பல மொழிகளில்…
“சிக்கந்தர்” படத்தின் டீசர் வெளியானது..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது “புராணக் கதை’ படமாகும். இப்படத்தை…
