நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் – மருமகள் அக்சயா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. நடிகர் நெப்போலியன் மகன் தொடர்பான அவதூறு வீடியோக்களை அகற்றும் பணியை நெல்லை மாவட்ட காவல்துறைத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் திருமணம் முடித்த நடிகர் நெப்போலியனின்…
Category: 70mm ஸ்கிரீன்
9 நாட்களில் இத்தனை கோடி வசூலா..?
‘குட் பேக் அக்லி’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம்…
“ஒடேலா 2” டிரெய்லர் வெளியானது..!
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது…
இணையத்தை கலக்கும் ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர்..!
அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி…
“பேரன்பும் பெருங்கோபமும்” டீசர் வெளியானது..!
தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அவர் ஜோடியாக புதுமுகம் ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.…
நடிகர் தர்ஷன் கைது..!
நடிகர் தர்ஷன் மீது ஐகோர்ட்டு நீதிபதி மகன் போலீசில் புகாரளித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன்…
“இட்லி கடை” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு…
நடிகர் ரவிக்குமார் மரணம்..!
உடல்நலக் குறைவால் இன்று நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார்(71). இவர் 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ‘உல்லாச யாத்ரா’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழிலும் சில…
“கேசரி சாப்டர் 2” டிரெய்லர் வெளியானது..!
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “கேசரி சாப்டர் 2” படம் உருவாகியுள்ளது. கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் ‘கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட்…
