நடிகர் மம்முட்டியின் “களம்காவல்” டீசர் வெளியானது..!

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் ‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘பசூக்கா’ படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை…

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநர்..!

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார். நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி,…

ரவி மோகன் நடித்த “புரோ கோட்” படத்தின் புரோமோ வெளியானது..!

கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘புரோ கோட்’ என்ற திரைப்படத்தில் ரவி மோகன் நடிக்கிறார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற…

ரீ-ரிலீஸாகும் “ரன்” திரைப்படம்..!

நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். காதல் – ஆக்சன்…

‘காந்தி கண்ணாடி’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

கே.பி.ஒய் பாலா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர்,…

ரவி மோகன் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியானது..!

ரவி மோகன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவிமோகன் துவங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே…

“அண்ணன் அண்ணன் தான்”, – சிவகார்த்திகேயன்..!

மதராஸி” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ”மதராஸி” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர்…

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது..!

கோபி, சுதாகர் நடித்துள்ள “ஓ காட் பியூட்டிபுல்” படத்திலிருந்து மியூட் லவ் ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி உள்ளது. மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர்…

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படக்குழுவினை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய…

இசைஞானி இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்..!

கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!