சுமைகளை தூக்கிக்கொண்டு பல மைல்கள் நடந்த நடிகை சுனைனா நடிகை சுனைனாவிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானதே அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது தான். அதுமட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு பாராட்டுகளையும் வென்று…
Category: கைத்தடி குட்டு
நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ படத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்திய படக்குழு நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’, ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக…
பிரதமர் மோடி தலைமையில் || சர்வதேச யோகா தினம்
9வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. யோகாவின் இந்தியப் பயிற்சியைக் கொண்டாடுவதற்கும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.…
“பாயும் ஒளி நீ எனக்கு” !
எஸ் பி சினிமாஸ் சார்பில் சங்கர் மற்றும் கிஷோர் வெளியிடும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு” ! கே எம் எச் புரடக் ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”. இதில் விக்ரம்பிரபு,…
பாமா கோபாலன் என்ற இனியவருக்கு நினைவேந்தல்
பாமா கோபாலன் என்ற இனியவர்! அவரை இரண்டு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். போனில் இரண்டு மூன்று தடவை பேசியிருக்கிறேன். முகத்தில் எப்போதும் புன்னகை. தீர்க்கமான நாசியின் தொடர்ச்சியாக நெற்றியில் எப்போதும் ‘பளிச்’ சென்ற திருமண். வாய் திறந்தால் ஒன்று பாராட்டு மழை…
பாபா பிளாக் ஷிப்!!
கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை…
செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார்…
பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
“ஃபர்ஹானா” திரைப்படம் வெளியான தினத்தில் இருந்தே பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைதளங்கள் மூலம், ஃபர்ஹானா படக்குழுவினருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேற்று நடிகர் சிவகுமார் ஃபர்ஹானா படக்குழுவினரை சந்தித்து தனது பாராட்டுகளை…
திருமா – அன்புமணி ரகசிய சந்திப்பா?
“சமீபத்தில் சென்னையில் நடந்த பா.ஜ.க.விற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும்” என்று தெரிவித்திருந்தார் திருமாவளவன். ஆனால் தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தினமலர்…
‘ரெடிமேட் இட்லி’ விற்பனை அறிமுகம்
துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது புதிதாக ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெடிமேட் இட்லியைப் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு…
