Tags :ஹர்ஷிதா

பாப்கார்ன்

என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து

பெண் மருத்துவருக்கு நீதி கிடைத்தது: என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் போலீசாரால் இன்று(டிச.,6) என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர். இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் […]Read More

பாப்கார்ன்

பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் ரிஜெக்ட் செய்த நயன்தாரா

நயன்தாராவை ரிஜெக்ட் செய்த முன்னணி இயக்குனர்..! பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் வெளியிட்ட தகவல்..!… தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவரின் கால் ஷீட் வேண்டும் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன், நயன்தாராவை பிரபல இயக்குனர் ஒருவர் ரிஜெக்ட் செய்து விட்டார் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்,  பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ். பல புதிய […]Read More

கைத்தடி குட்டு

மாநில தேர்தல் ஆணையம்

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் நடைபெறும் என அறிவிப்பு. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம் கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் […]Read More

நகரில் இன்று

வானிலை ஆய்வு மையம்

கனமழை காரணமாக, பள்ளிகள் விடுமுறை! சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை.கனமழை காரணமாக விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. நெல்லையில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில், 110 மிமீ மழை அளவு பதிவு. ராமநாதபுரத்தில், கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் வரும், 2ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை .தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. சென்னை மற்றும் புறநகர் […]Read More