Tags :மோகன்ராஜ்

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான தேதி நீட்டிப்பு! பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 21ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசை பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவு.பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் நீட்டிப்பு. 2020ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, ஜனவரி 17ம் தேதி அதிகாலை 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது – இஸ்ரோ. பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜிசாட்-30 செயற்கைக்கோளை இஸ்ரோ […]Read More