முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்! சீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது. வங்கி அட்டைகள் கொண்டு பாய்ட்ன் ஆஃப் சேல் எனப்படும் ஸ்வைப்பிங் கருவியில் கடவு எண்ணை பதிவிடும்போது, அதை அருகில் உள்ளவரோ, கேமரா மூலமோ கண்காணித்து பணத்தை திருடுதலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் […]Read More
Tags :மிஸ்டர்.எக்ஸ்
ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், 5 பாக். வீரர்கள் உயிரிழப்பு என தகவல் காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில், 3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு, 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு – ராணுவ தளபதி பிபின் ராவத். காஷ்மீர்: […]Read More
அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசிய மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜீயை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினேன். மனித வாழ்வின் மேம்பாட்டிற்காக அவர் காட்டும் ஆர்வம் வெளிப்படையானது. பல்வேறு விசயங்கள் குறித்து இருவரும் உரையாடினோம். இந்தியா அவருடைய சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறது. அவருடைய வருங்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் […]Read More