Tags :பூபதிநாகேஷ்

முக்கிய செய்திகள்

வானிலை ஆய்வு மையம் பட்டியல்

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை? வானிலை ஆய்வு மையம் பட்டியல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 3-ம் தேதி வரை இந்தச் சூழல் நிலவக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி […]Read More