Tags :ஜோதிடர் அ.மோகன்ராஜ்

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (25.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பணிகளில் உங்களது திறமைகள் புலப்படும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை வகுப்பீர்கள். புதுவித எண்ணங்கள் மனதில் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்அஸ்வினி : திறமைகள் புலப்படும்.பரணி : நினைவாற்றல் மேலோங்கும்.கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும். ரிஷபம் : குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் அமையும். தந்தைவழி தொழிலால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : சாதகமான நாள். பரணி : நற்பெயர் கிடைக்கும். கிருத்திகை : கீர்த்தி உண்டாகும். ——————————————————- ரிஷபம் : அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு […]Read More