கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..! எலும்புக்கூடாக உடல் மீட்பு..! கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே இருக்கிறது கல்லுக்குழி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்தி வேல்(42). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக விதவை…
